தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (கொரோனா தடுப்பு) முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ₹2,00,000/− (ரூபாய் இரண்டு லட்சம்) த்திற்கான காசோலையினை தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்வி கழக தலைவர் திரு.வி.சொக்கலிங்கம் அவர்கள் சார்பில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சொ.வீரபாகு அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.
(நாள்: 20/04/2020)